• கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu
    May 24 2024

    கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu

    எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


    ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

    இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

    கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

    இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

    கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voic : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    5 mins
  • சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru
    May 22 2024

    சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    30 mins
  • சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum
    May 22 2024

    சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/05/12/பூனையும்-கோமதிசங்கரும்/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice

    : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    22 mins
  • சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal
    May 20 2024


    சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal


    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/28/உதிரும்-வண்ண-இலைகள்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    17 mins
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 18
    May 20 2024

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 18

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/28/சர்க்கரை-கசக்குமா-கசமாடா/

    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    21 mins
  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "சிறுகோட்டுப் பெருங்குளம்" | Kamala Devi | article | Sirukotup Perungulam
    May 20 2024

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "சிறுகோட்டுப் பெருங்குளம்" | Kamala Devi | article | Sirukotup Perungulam

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/28/சிறுகோட்டுப்-பெருங்குள/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    10 mins
  • Solvanam | Thirumalai | short story | Sarabam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | சரபம்
    May 20 2024

    Solvanam | Thirumalai | short story | Sarabam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | சரபம்

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/05/12/சரபம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    22 mins
  • சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்
    May 20 2024

    சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்

    எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

    எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/05/12/எல்லா-நேரத்திலும்-அதிகபட/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    9 mins