Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்  By  cover art

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By: Solvanam சொல்வனம்
  • Summary

  • தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
    Solvanam சொல்வனம்
    Show more Show less
Episodes
  • கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu
    May 24 2024

    கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu

    எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


    ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

    இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

    கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

    இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

    கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voic : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    5 mins
  • சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru
    May 22 2024

    சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    30 mins
  • சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum
    May 22 2024

    சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/05/12/பூனையும்-கோமதிசங்கரும்/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice

    : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less
    22 mins

What listeners say about Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.