• சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal

  • May 20 2024
  • Length: 17 mins
  • Podcast

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal  By  cover art

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal

  • Summary


  • சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal


    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/28/உதிரும்-வண்ண-இலைகள்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    Show more Show less

What listeners say about சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.