Episodes

  • OneYrBible-Job_42_10
    Sep 1 2022
    தேன் துளி

    யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

    யோபு 42:10
    Show more Show less
    6 mins
  • OneYrBible-Job_42_6
    Sep 1 2022
    தேன் துளி

    ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

    யோபு 42:6
    Show more Show less
    8 mins
  • OneYrBible-Job_42_5
    Sep 1 2022
    தேன் துளி

    என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

    யோபு 42:5
    Show more Show less
    8 mins
  • OneYrBible-Job_42_2
    Sep 1 2022
    தேன் துளி

    தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

    யோபு 42:2
    Show more Show less
    7 mins
  • OneYrBible-Job_41_34
    Sep 1 2022
    தேன் துளி

    அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது. அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.

    யோபு 41:34
    Show more Show less
    6 mins
  • OneYrBible-Job_40_4
    Sep 1 2022
    தேன் துளி

    இதோ, நான் நீசன். நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன். என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

    யோபு 40:4
    Show more Show less
    6 mins
  • OneYrBible-Job_39_17
    Aug 30 2022
    தேன் துளி

    தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

    யோபு 39:17
    Show more Show less
    8 mins
  • OneYrBible-Job_38_1
    Aug 30 2022
    தேன் துளி

    அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:

    யோபு 38:1
    Show more Show less
    7 mins