• சினிமா செய்திகள் (24-05-2024)

  • May 24 2024
  • Length: 2 mins
  • Podcast
சினிமா செய்திகள் (24-05-2024)  By  cover art

சினிமா செய்திகள் (24-05-2024)

  • Summary

  • விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Show more Show less

What listeners say about சினிமா செய்திகள் (24-05-2024)

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.