• ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் கோலம்

  • May 25 2024
  • Length: 2 mins
  • Podcast

ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் கோலம்  By  cover art

ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் கோலம்

  • Summary

  • காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது.


    புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும்.


    அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும்.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    Show more Show less

What listeners say about ஆன்மிகம் அறிவோம்...லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் கோலம்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.