Episodios

  • EP24:கம்பெனி நடத்துறீங்களா?இந்த 2 விஷயத்தை கவனிங்க||Are you running a company? Avoid these 2 things
    Sep 24 2024

    ஒரு கம்பெனி ஏற்கனவே லாபம் வர்ற யுக்திகளை மட்டுமே தொடர்ந்து பண்ணிட்டு வந்தா, ரிஸ்க் இல்லாம இருக்கலாம். ஆனா தொடர்ந்து நம்மளோட யுக்திகளை அந்தந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி மாத்தாம இருந்தா அது கம்பெனியோட எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிடும். அது பத்தின ஒரு எபிசொட் தான் இது. It is safer for companies to follow the same strategy which was successful and make some profits. It also avoids risks. But in regular intervals, companies should analyze their own strategy if its aligning with the current trend and monetizing the trend. Otherwise it will be too late when they realize that they are not on par with the industry. This episode discusses that. Tedtalk Link: https://www.ted.com/talks/knut_haanaes_two_reasons_companies_fail_and_how_to_avoid_them?subtitle=en&language=en

    Más Menos
    5 m
  • EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?
    Sep 9 2024

    The most scarce and precious resource in this digital world at current times is a person's attention. Many media companies are fighting for it and even oneself is fighting to get back that. Attention is such a powerful thing that it has the ability to grow the brain in the direction of it. So it becomes imperative to pay that attention in a fruitful manner than doom scrolling. This episode delves deep into how we attain success with the help of focused attention with purpose. இன்னிக்கு இருக்கிற இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப பற்றாக்குறையா ஆனா அதே நேரத்துல ரொம்ப விலை அதிகமா இருக்கிற ஒரு விஷயம் - ஒருத்தரோட attention . பல மீடியா கம்பெனிகள் இதுக்காக போட்டி போட்டுட்டு இருக்காங்க. அதே நேரத்துல தனி மனிதனும் அதை தன்னோடவே வெச்சுக்க ரொம்ப ஆசைப்படறார். ஒருத்தரோட கவனம் எங்க இருக்கோ அந்த திசைல தான் மூளை வளர ஆரம்பிக்குது. அதனால அது ஒருத்தரோட வளர்ச்சிக்கு உதவணுமே தவிர doom scrolling பண்றதுக்கு இல்லை. நம்மளோட நோக்கத்துக்காக தீவிரமான கவனம் இருக்கும்போது வெற்றி நிச்சயம்னு சொல்றது தான் இந்த எபிசொட். Tedtalk Link: https://www.youtube.com/watch?v=nCSS4f2beDY

    Más Menos
    6 m
  • EP22: Are you NOT making progress?? || மனம் தளர்ந்து இருக்கீங்களா?
    Sep 5 2024

    There will be times when even the most disciplined person finds it difficult to get on with the day without any reason. It is only human nature and the most important thing is to find the flow again to motivate oneself. This episode shows how to get out of the temporary setback and get back in to the flow. சில நேரங்கள்ல ரொம்ப disciplined ஆ இருக்கிற ஒருத்தருக்கு கூட ஒரு வித தளர்ச்சி ஏற்படும். அதுக்கு காரணம் அவங்களுக்கே தெரியாது. இது மனித இயல்பு தான். இதுல இருந்து எப்படி வெளிய வந்து திரும்பவும் ஒருத்தரோட flow க்கு போக முடியும்னு இந்த எபிசொட்ல பாக்கலாம். Tedtalk Link: https://www.ted.com/talks/adam_grant_how_to_stop_languishing_and_start_finding_flow

    Más Menos
    6 m
  • EP21:Few UNIQUE tips to be successful in business| தொழில் வெற்றி அடைய சில வித்தியாசமான அணுகுமுறைகள்
    Aug 30 2024

    There are a few conventional advices to be a successful entrepreneur like investing in assets, keep the shareholders happy, focus on a bigger market and so on and so forth. But every business is unique and its success depends on its unique mindset and strategy which is not one size fits all. In this video, we are going to look at few unique mindsets/strategies that gives greater success to the businesses. ஒரு தொழில் வெற்றி அடைய இதெல்லாம் பண்ணனும்னு வழக்கமான சில நடை முறைகளை சொல்லுவாங்க. ஆனா ஒரு ஒரு பிசினஸ்-ம் ஒரு ஒரு காரணத்துக்காக வெற்றி அடைஞ்சிருக்கும். அது மாதிரி கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்ட சில கம்பெனிகளை பற்றி இந்த வீடியோல பாக்கலாம். Ted Talk Link: https://www.ted.com/talks/john_mullins_6_tips_on_being_a_successful_entrepreneur/transcript Books: https://www.amazon.in/Break-Rules-Counter-Conventional-Mindsets-Entrepreneurs/dp/B0BX7FKJ5X/ref=sr_1_7?crid=1UPCQ27GWKMQF&dib=eyJ2IjoiMSJ9.BF7E5wc8LFaHVYIWX0yIGqsptre2yVMqEG9zk_FNNnILvtZsfRrXYmMO3jrwVpm_aws65f-W2yuRJ6O-xI0jMQN4mOCoBL7i3jwZwQ1jG2clbCYJxiMV-TKt6Ot9-ZNvMICNU7wLPymMDRZHIHnyEOAMWosDR3ucv4XzYjjfAxDbKydnqQNOrnbBRUqCmW3QNHAGpCHxBN0HhjB1I49M0k4K0IfyiY-JtNZJd8i4-Us.jgsEhEyhuunoOpWdO94UpyUSpPsqfrAUU5Sg6Qu2_GY&dib_tag=se&keywords=john+mullins&qid=1712156854&sprefix=john+mullins%2Caps%2C252&sr=8-7 https://www.amazon.in/New-Business-Road-Test-entrepreneurs-ebook/dp/B078WXX5PY/ref=sr_1_8?crid=1UPCQ27GWKMQF&dib=eyJ2IjoiMSJ9.BF7E5wc8LFaHVYIWX0yIGqsptre2yVMqEG9zk_FNNnILvtZsfRrXYmMO3jrwVpm_aws65f-W2yuRJ6O-xI0jMQN4mOCoBL7i3jwZwQ1jG2clbCYJxiMV-TKt6Ot9-ZNvMICNU7wLPymMDRZHIHnyEOAMWosDR3ucv4XzYjjfAxDbKydnqQNOrnbBRUqCmW3QNHAGpCHxBN0HhjB1I49M0k4K0IfyiY-JtNZJd8i4-Us.jgsEhEyhuunoOpWdO94UpyUSpPsqfrAUU5Sg6Qu2_GY&dib_tag=se&keywords=john+mullins&qid=1712156854&sprefix=john+mullins%2Caps%2C252&sr=8-8 https://www.amazon.in/Customer-Funded-Business-Finance-Company-Customers-ebook/dp/B00JUV017C/ref=sr_1_9?crid=1UPCQ27GWKMQF&dib=eyJ2IjoiMSJ9.BF7E5wc8LFaHVYIWX0yIGqsptre2yVMqEG9zk_FNNnILvtZsfRrXYmMO3jrwVpm_aws65f-W2yuRJ6O-xI0jMQN4mOCoBL7i3jwZwQ1jG2clbCYJxiMV-TKt6Ot9-ZNvMICNU7wLPymMDRZHIHnyEOAMWosDR3ucv4XzYjjfAxDbKydnqQNOrnbBRUqCmW3QNHAGpCHxBN0HhjB1I49M0k4K0IfyiY-JtNZJd8i4-Us.jgsEhEyhuunoOpWdO94UpyUSpPsqfrAUU5Sg6Qu2_GY&dib_tag=se&keywords=john+mullins&qid=1712156854&sprefix=john+mullins%2Caps%2C252&sr=8-9

    Más Menos
    7 m
  • EP20: Healthy Circadian Rhythm Few tips| சிர்க்காடியன் ரிதம் சரியாக இருக்க சில டிப்ஸ்#tedtalkintamil
    Aug 26 2024

    Circadian Rhythm helps every living organism to align with the nature, environment and day and night cycle. It controls the overall health of an organism. Changes in that rhythm could lead to a lot of diseases. This episode lists few tips to not disrupt the circadian rhythm which in turn protects our overall wellbeing. இந்த பூமியிலே இருக்கிற ஒவ்வொரு உயிரினமும் இயற்கையோடு ஒன்றி வாழ, பகல் இரவோடு ஒன்றி வாழ Circadian Rhythm உதவுது. இது தான் நம்ம ஆரோக்கியத்தோட ஆதாரம். இந்த Circadian Rhythm மாறும்போது பல நோய்கள் வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு . இது சரியா இருக்க சில டிப்ஸ் இந்த எபிசொட்ல பாக்கலாம் . Tedtalk Link: https://www.ted.com/talks/satchin_panda_how_optimizing_circadian_rhythms_can_increase_healthy_years_to_our_lives

    Más Menos
    3 m
  • EP19: மூளையில் இருக்கும் டாக்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் || Brain Clock: Your Inner Doctor
    Aug 21 2024

    உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், இந்த உலகின் பகல் - இரவு சுழற்சிக்கு கட்டுப்பட்டிருக்கிறது. இயற்கை, நம் உடலை, பகலில் நன்கு வேலை செய்யவும், இரவில் தூங்கும்பொழுது, சரி செய்யவும் ஒரு அமைப்பை வைத்திருக்கிறது. அது தான் சிர்க்காடியன் ரிதம்.. இந்த அமைப்பு சரியாக வேலை செய்யும் வரை, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அமைப்பில் மாற்றம் வரும்பொழுது , உடல் ஆரோக்கியம் குறைந்து நோய்கள் வருகின்றன. இந்த சிர்க்காடியன் ரிதம் பற்றி தெரிந்து கொள்ள இந்த எபிசொட் ஐ பார்க்கவும். Every living thing in this world is tied up to the day night cycle. Nature has put in a system in each organism to use the day well and night to repair and rejuvenate. This system which works according to the day night cycle called the Circadian Rhythm. When the rhythm is not disrupted, one can lead a healthy life to full potential. When this rhythm is disrupted, it messes up the whole bodily functions, which leads to diseases. This episode explains about the importance of circadian rhythm and the effects of not following the day night cycle. Ted talk Link: https://www.ted.com/talks/satchin_panda_health_lies_in_healthy_circadian_habits/transcript

    Más Menos
    8 m
  • EP18: தன்னம்பிக்கையை வளர்க்க 6 சிறந்த வழிகள் || 6 Easy ways to become SELF-CONFIDENT
    Jul 15 2024

    வாழ்க்கைல ஒருத்தர் ஜெயிக்கணும்னா கண்டிப்பா தன்னம்பிக்கை தேவை. தன்னம்பிக்கை இல்லாம ஒருத்தர் எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் அது அவருக்கு பலன் தராது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது எல்லாராலயும் முடியறது இல்ல. அது தானாவே வரும்னு நெனைக்கிறாங்க. ஆனா அதுவும் ஒரு திறமை, அதையும் வளர்த்துக்க முடியும் னு சொல்றது தான் இந்த Episode. Success comes with confidence. Without confidence, all other efforts are not of great use. Many think confidence is a person's character. But Confidence is a skill and it can be learnt and put to use. This episode shows how to increase your self confidence in 6 easy ways. TEDTALK LINK: https://www.ted.com/talks/emily_jaenson_6_tips_for_building_your_confidence

    Más Menos
    4 m
  • EP17: தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இந்த வழிகளை கடைபிடியுங்கள்.. || follow these tips to choose better
    Feb 12 2024

    Description: Everyday in our life we are constantly choosing between things. When the choices available are more, the brain gets exhausted in studying one choice over the other and at one point it gets exhausted. That’s when we avoid choosing, which is not always a good step. In order to make this process easier, this TED talk summary lists a few ways to make a better choice. நம்ம தினசரி வாழ்க்கைல நாம பல வகையான முடிவுகள் எடுப்போம்..நமக்கு நெறைய choices இருந்தா, சரியான ஒண்ண தேர்ந்தெடுக்க நாம ஒவ்வொண்ணையும் தெளிவா பாக்க வேண்டி இருக்கும். அப்படி செய்யும்போது நம்ம மூளை சீக்கிரம் சோர்வடைஞ்சிரும். சில சமயங்கள்ல முடிவு பண்ணாமயே போயிடுவோம். அதுல நமக்கு பலன் இல்ல. இதை தவிர்க்க சில எளிய வழிகளை தான் இந்த TED டாக் சுருக்கத்துல பாக்க போறோம். Ted Talk Link: https://www.ted.com/talks/sheena_iyengar_how_to_make_choosing_easier/transcript?language=en Books: https://www.amazon.in/Art-Choosing-Sheena-Iyengar/dp/0349121427 https://www.amazon.in/Think-Bigger-Innovate-Sheena-Iyengar/dp/0231198841

    Más Menos
    6 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup