The Next Chapter Tamil Podcast

De: The Next Chapter Podcast in Tamil by BG
  • Resumen

  • This podcast is to share useful insights from books, interviews, speeches and various resources which are essential for personal growth and success.
    The Next Chapter Podcast in Tamil by BG
    Más Menos
Episodios
  • EP24:கம்பெனி நடத்துறீங்களா?இந்த 2 விஷயத்தை கவனிங்க||Are you running a company? Avoid these 2 things
    Sep 24 2024

    ஒரு கம்பெனி ஏற்கனவே லாபம் வர்ற யுக்திகளை மட்டுமே தொடர்ந்து பண்ணிட்டு வந்தா, ரிஸ்க் இல்லாம இருக்கலாம். ஆனா தொடர்ந்து நம்மளோட யுக்திகளை அந்தந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி மாத்தாம இருந்தா அது கம்பெனியோட எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிடும். அது பத்தின ஒரு எபிசொட் தான் இது. It is safer for companies to follow the same strategy which was successful and make some profits. It also avoids risks. But in regular intervals, companies should analyze their own strategy if its aligning with the current trend and monetizing the trend. Otherwise it will be too late when they realize that they are not on par with the industry. This episode discusses that. Tedtalk Link: https://www.ted.com/talks/knut_haanaes_two_reasons_companies_fail_and_how_to_avoid_them?subtitle=en&language=en

    Más Menos
    5 m
  • EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?
    Sep 9 2024

    The most scarce and precious resource in this digital world at current times is a person's attention. Many media companies are fighting for it and even oneself is fighting to get back that. Attention is such a powerful thing that it has the ability to grow the brain in the direction of it. So it becomes imperative to pay that attention in a fruitful manner than doom scrolling. This episode delves deep into how we attain success with the help of focused attention with purpose. இன்னிக்கு இருக்கிற இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப பற்றாக்குறையா ஆனா அதே நேரத்துல ரொம்ப விலை அதிகமா இருக்கிற ஒரு விஷயம் - ஒருத்தரோட attention . பல மீடியா கம்பெனிகள் இதுக்காக போட்டி போட்டுட்டு இருக்காங்க. அதே நேரத்துல தனி மனிதனும் அதை தன்னோடவே வெச்சுக்க ரொம்ப ஆசைப்படறார். ஒருத்தரோட கவனம் எங்க இருக்கோ அந்த திசைல தான் மூளை வளர ஆரம்பிக்குது. அதனால அது ஒருத்தரோட வளர்ச்சிக்கு உதவணுமே தவிர doom scrolling பண்றதுக்கு இல்லை. நம்மளோட நோக்கத்துக்காக தீவிரமான கவனம் இருக்கும்போது வெற்றி நிச்சயம்னு சொல்றது தான் இந்த எபிசொட். Tedtalk Link: https://www.youtube.com/watch?v=nCSS4f2beDY

    Más Menos
    6 m
  • EP22: Are you NOT making progress?? || மனம் தளர்ந்து இருக்கீங்களா?
    Sep 5 2024

    There will be times when even the most disciplined person finds it difficult to get on with the day without any reason. It is only human nature and the most important thing is to find the flow again to motivate oneself. This episode shows how to get out of the temporary setback and get back in to the flow. சில நேரங்கள்ல ரொம்ப disciplined ஆ இருக்கிற ஒருத்தருக்கு கூட ஒரு வித தளர்ச்சி ஏற்படும். அதுக்கு காரணம் அவங்களுக்கே தெரியாது. இது மனித இயல்பு தான். இதுல இருந்து எப்படி வெளிய வந்து திரும்பவும் ஒருத்தரோட flow க்கு போக முடியும்னு இந்த எபிசொட்ல பாக்கலாம். Tedtalk Link: https://www.ted.com/talks/adam_grant_how_to_stop_languishing_and_start_finding_flow

    Más Menos
    6 m
adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup

Lo que los oyentes dicen sobre The Next Chapter Tamil Podcast

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.