EP18: தன்னம்பிக்கையை வளர்க்க 6 சிறந்த வழிகள் || 6 Easy ways to become SELF-CONFIDENT Podcast Por  arte de portada

EP18: தன்னம்பிக்கையை வளர்க்க 6 சிறந்த வழிகள் || 6 Easy ways to become SELF-CONFIDENT

EP18: தன்னம்பிக்கையை வளர்க்க 6 சிறந்த வழிகள் || 6 Easy ways to become SELF-CONFIDENT

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

வாழ்க்கைல ஒருத்தர் ஜெயிக்கணும்னா கண்டிப்பா தன்னம்பிக்கை தேவை. தன்னம்பிக்கை இல்லாம ஒருத்தர் எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் அது அவருக்கு பலன் தராது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது எல்லாராலயும் முடியறது இல்ல. அது தானாவே வரும்னு நெனைக்கிறாங்க. ஆனா அதுவும் ஒரு திறமை, அதையும் வளர்த்துக்க முடியும் னு சொல்றது தான் இந்த Episode. Success comes with confidence. Without confidence, all other efforts are not of great use. Many think confidence is a person's character. But Confidence is a skill and it can be learnt and put to use. This episode shows how to increase your self confidence in 6 easy ways. TEDTALK LINK: https://www.ted.com/talks/emily_jaenson_6_tips_for_building_your_confidence

adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones