EP17: தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இந்த வழிகளை கடைபிடியுங்கள்.. || follow these tips to choose better Podcast Por  arte de portada

EP17: தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இந்த வழிகளை கடைபிடியுங்கள்.. || follow these tips to choose better

EP17: தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இந்த வழிகளை கடைபிடியுங்கள்.. || follow these tips to choose better

Escúchala gratis

Ver detalles del espectáculo

Description: Everyday in our life we are constantly choosing between things. When the choices available are more, the brain gets exhausted in studying one choice over the other and at one point it gets exhausted. That’s when we avoid choosing, which is not always a good step. In order to make this process easier, this TED talk summary lists a few ways to make a better choice. நம்ம தினசரி வாழ்க்கைல நாம பல வகையான முடிவுகள் எடுப்போம்..நமக்கு நெறைய choices இருந்தா, சரியான ஒண்ண தேர்ந்தெடுக்க நாம ஒவ்வொண்ணையும் தெளிவா பாக்க வேண்டி இருக்கும். அப்படி செய்யும்போது நம்ம மூளை சீக்கிரம் சோர்வடைஞ்சிரும். சில சமயங்கள்ல முடிவு பண்ணாமயே போயிடுவோம். அதுல நமக்கு பலன் இல்ல. இதை தவிர்க்க சில எளிய வழிகளை தான் இந்த TED டாக் சுருக்கத்துல பாக்க போறோம். Ted Talk Link: https://www.ted.com/talks/sheena_iyengar_how_to_make_choosing_easier/transcript?language=en Books: https://www.amazon.in/Art-Choosing-Sheena-Iyengar/dp/0349121427 https://www.amazon.in/Think-Bigger-Innovate-Sheena-Iyengar/dp/0231198841

Todavía no hay opiniones