• We will be directly or indirectly involved in all the products you use - Vishnu Prasad - “நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”

  • May 24 2024
  • Duración: 15 m
  • Podcast

We will be directly or indirectly involved in all the products you use - Vishnu Prasad - “நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”  Por  arte de portada

We will be directly or indirectly involved in all the products you use - Vishnu Prasad - “நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”

  • Resumen

  • Vishnu Prasad Research Centre (VPRC) has been conducting research since 2018 and has expanded to 19 R&D departments, holding more than 69 patents and 180 innovations. It collaborates with various institutions, researchers, and academics worldwide. Vishnu Prasad, the founder of VPRC, visited SBS and shared his scientific journey with RaySel. - இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல ஆய்வுகளை மேற்கொண்டு, பெரும் ஆய்வு மையமாக உருவாகி வருகிறது விஷ்ணு பிரசாத் ஆராய்ச்சி மையம் (VPRC). உலகில் 69 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் மற்றும் 180 கண்டுபிடிப்புகளை கொண்டிருக்கும் VPRC மையம் 19 R&D துறைகளுக்கு விரிவடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் VPRC மையத்தின் நிறுவனர் விஷ்ணு பிரசாத் அவர்கள் தனது அறிவியல் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
    Más Menos

Lo que los oyentes dicen sobre We will be directly or indirectly involved in all the products you use - Vishnu Prasad - “நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.