SBS Tamil - SBS தமிழ் Podcast Por SBS arte de portada

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

De: SBS
Escúchala gratis

Acerca de esta escucha

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Ciencias Sociales Política y Gobierno
Episodios
  • Have you been told your visa will be cancelled? This is how misinformation enables visa abuse - SBS Examines : தவறான தகவல்களினால் விசா குறித்த பயம் - விசா முறைகேடு நடைபெற உதவுகிறதா?
    May 20 2025
    The migration system is complex and confusing. Experts say a lack of accessible support and credible information is leading to visa abuse. - ஆஸ்திரேலியாவில் நீங்கள் சரியான விசாவுடன் சட்டரீதியாக வசித்து வருகிறீர்களா? உங்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கோ அல்லது நீங்கள் நாடு கடத்தப்படுவதற்கோ நீங்கள் உண்மையில் பிழையாக என்ன செய்திருக்க வேண்டும்.
    Más Menos
    7 m
  • நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!
    May 20 2025
    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    2 m
  • நூற்றாண்டுகால லிபரல்-நேஷனல் கூட்டணி முறிந்தது!
    May 20 2025
    நேஷனல் கட்சி லிபரல் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஒப்பந்தத்தில் இணையாது என்று நேஷனல் தலைவர் Littleproud அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    3 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones