Tamil Thriller

Lista de productos
    • De: Kava Kamz
    • Narrado por: Sri Srinivasa
    • Duración: 4 h y 44 m
    • Fecha de lanzamiento: 12-20-21
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது....

    Precio regular: US$2.70 o 1 crédito

    Sale price: US$2.70 o 1 crédito

    • De: Lakshmi Praba
    • Narrado por: Dr. R. V. Aparajitha
    • Duración: 2 h y 27 m
    • Fecha de lanzamiento: 05-03-23
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • நரபலி குடுக்கும் கும்பலைப் பற்றி அறிய அபியும், கிரீசனும் மங்கல தேவி மலைப்பகுதிக்கு செல்கின்றனர்....

    Precio regular: US$1.86 o 1 crédito

    Sale price: US$1.86 o 1 crédito

    • De: Sandilyan
    • Narrado por: Deepika Arun, Veera
    • Serie: Raja Muthirai [Tamil edition]
    • Duración: 13 h y 39 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Sandilyan
    • Narrado por: Deepika Arun, Veera
    • Serie: Raja Muthirai [Tamil edition]
    • Duración: 12 h y 26 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கதாநாயகன் பெரிய வீர பாண்டியன், சுந்தரபாண்டியனின் சகோதரர் ஆவார். தேச வருமானத்தில் முத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்கொள்ளை பற்றிய விசாரணையை மையமாகக் கொண்டது.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

  • Precio regular: US$3.53 o 1 crédito

    Sale price: US$3.53 o 1 crédito

  • Precio regular: US$1.86 o 1 crédito

    Sale price: US$1.86 o 1 crédito

  • Precio regular: US$1.44 o 1 crédito

    Sale price: US$1.44 o 1 crédito

    • De: Indira Soundarajan
    • Narrado por: Indira Soundarajan
    • Duración: 1 h y 58 m
    • Fecha de lanzamiento: 03-27-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • அழகும் எழிலும் மிகுந்த நடிகையான வந்தனாவை, அழகிலும் அறிவிலும் பெரிதாக ஜொலிக்காத தன் நண்பன் மாரிமுத்து மணமுடித்ததன் பின்னணியில் இருப்பவர் குமாரசுவாமி என்னும் சித்தர் என்று அறிந்து பிரமிப்பு அடைகிறான் வசந்தன்.

    Precio regular: US$1.43 o 1 crédito

    Sale price: US$1.43 o 1 crédito

  • Precio regular: US$3.53 o 1 crédito

    Sale price: US$3.53 o 1 crédito

    • De: Indra Soundarrajan
    • Narrado por: E M S Murali
    • Serie: Shivaism, Libro 2
    • Duración: 9 h y 36 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

  • Precio regular: US$1.86 o 1 crédito

    Sale price: US$1.86 o 1 crédito

    • De: Sujatha
    • Narrado por: Deepika Arun, Vathsan M Natarajan
    • Duración: 2 h y 41 m
    • Fecha de lanzamiento: 02-05-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Sujatha
    • Narrado por: Deepika Arun, Giri
    • Duración: 7 h y 26 m
    • Fecha de lanzamiento: 02-05-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும்.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Rajeshkumar
    • Narrado por: Dharanya Srinivasan
    • Duración: 4 h y 29 m
    • Fecha de lanzamiento: 01-23-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • மதிப்பும் மரியாதையும் பணச்செழிப்பும் நிறைந்த குடும்பத்தின் ஒரே மருமகள் யமுனா. பொறுப்பாகவும் அன்பாகவும் தன் புகுந்த வீட்டில் வாழும் யமுனாவின் மேல் ஒரு கொலை பழி சுமத்த படுகிறது. நிழலாய் தொடரும் சங்கடங்களை அவள் எப்படி சமாளிக்கிறாள்?

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Rajesh Kumar
    • Narrado por: Kannan Ruthrapathy
    • Duración: 1 h y 32 m
    • Fecha de lanzamiento: 01-23-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • "செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன."

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

  • Precio regular: US$2.28 o 1 crédito

    Sale price: US$2.28 o 1 crédito

    • De: Rajesh Kumar
    • Narrado por: S Amirthavalli
    • Duración: 1 h y 55 m
    • Fecha de lanzamiento: 02-05-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • பணத்திற்காக நன்றாக இருந்தவனைக் கொன்று அவன் உடல் உறுப்பைத் தேவைப்படும் ஆட்களுக்குப் பொருத்திய டாக்டர் அமரதீபனை பழிவாங்க புறப்படும் இயக்கம் அவரால் பயனடைந்த இருவரை கொன்று விட்டு டாக்டரை நெருங்கும் போது போலீஸால் தடுக்கப்படுவதைச் சொல்வது தான் "பொறுத்தது போதும் விவேக்

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Indra Soundarrajan
    • Narrado por: Raaghav Ranganathan
    • Duración: 6 h y 54 m
    • Fecha de lanzamiento: 01-24-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Rajeshkumar
    • Narrado por: Kiranya
    • Duración: 4 h y 5 m
    • Fecha de lanzamiento: 01-23-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கொலையுண்ட நபர்கள் இறந்து கிடக்கும் இடத்தில் கிடைக்கும் சீன் ஆஃப் க்ரைம் சோதனையின் அடிப்படையில் 'திலகா ' என்கிற பெயர் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. 'யார் அந்த திலகா ?' என்கிற கேள்வியோடு போலீஸ் களம் இறங்குகிறது. விசாரணையில் வியப்பான விஷயங்கள் வரிசை கட்டி வருகின்றன.

    Precio regular: US$6.27 o 1 crédito

    Sale price: US$6.27 o 1 crédito

    • De: Devan
    • Narrado por: Bombay Kannan
    • Duración: 13 h y 44 m
    • Fecha de lanzamiento: 03-23-23
    • Idioma: Tamil
    • 5 out of 5 stars 1 calificación
    • தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது....

    Precio regular: US$3.53 o 1 crédito

    Sale price: US$3.53 o 1 crédito

adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup