Tamil Mystery

Lista de productos
    • De: Sujatha
    • Narrado por: Deepika Arun, Vathsan M Natarajan
    • Duración: 2 h y 41 m
    • Fecha de lanzamiento: 02-05-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று

    Precio regular: $6.27

    • De: Rajeshkumar
    • Narrado por: Dharanya Srinivasan
    • Duración: 4 h y 29 m
    • Fecha de lanzamiento: 01-23-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • மதிப்பும் மரியாதையும் பணச்செழிப்பும் நிறைந்த குடும்பத்தின் ஒரே மருமகள் யமுனா. பொறுப்பாகவும் அன்பாகவும் தன் புகுந்த வீட்டில் வாழும் யமுனாவின் மேல் ஒரு கொலை பழி சுமத்த படுகிறது. நிழலாய் தொடரும் சங்கடங்களை அவள் எப்படி சமாளிக்கிறாள்?

    Precio regular: $6.27

  • Precio regular: $2.06

    • De: Indira Soundarajan
    • Narrado por: Indira Soundarajan
    • Duración: 1 h y 59 m
    • Fecha de lanzamiento: 07-09-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கள் மகள் உமாவுக்கு வயிற்றில் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கின்றனர் ராமசாமி சகுந்தலா தம்பதியினர். தான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.

    Precio regular: $1.43

    • De: Devan
    • Narrado por: Bombay Kannan
    • Duración: 13 h y 44 m
    • Fecha de lanzamiento: 03-23-23
    • Idioma: Tamil
    • 5 out of 5 stars 1 calificación
    • தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது....

    Precio regular: $3.53

  • Precio regular: $1.86

    • De: Sandilyan
    • Narrado por: Deepika Arun, Veera
    • Serie: Raja Muthirai [Tamil edition]
    • Duración: 13 h y 39 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.

    Precio regular: $6.27

    • De: Kalki
    • Narrado por: Saki, Lakshmipriyaa Chandramouli
    • Duración: 6 h y 6 m
    • Fecha de lanzamiento: 01-27-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.

    Precio regular: $6.27

    • De: Sandilyan
    • Narrado por: Deepika Arun, Veera
    • Serie: Raja Muthirai [Tamil edition]
    • Duración: 12 h y 26 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • கதாநாயகன் பெரிய வீர பாண்டியன், சுந்தரபாண்டியனின் சகோதரர் ஆவார். தேச வருமானத்தில் முத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்கொள்ளை பற்றிய விசாரணையை மையமாகக் கொண்டது.

    Precio regular: $6.27

    • De: Rajeshkumar
    • Narrado por: Deepan Raj
    • Duración: 59 m
    • Fecha de lanzamiento: 06-20-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar.

    Precio regular: $6.95

    • De: Indra Soundarrajan
    • Narrado por: E M S Murali
    • Serie: Shivaism, Libro 2
    • Duración: 9 h y 36 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.

    Precio regular: $6.27

  • Precio regular: $1.44

    • De: Indra Soundarrajan
    • Narrado por: E M S Murali
    • Serie: Shivaism, Libro 1
    • Duración: 9 h y 38 m
    • Fecha de lanzamiento: 01-29-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.

    Precio regular: $6.27

    • De: Jeyamohan
    • Narrado por: Deepika Arun
    • Duración: 1 h y 29 m
    • Fecha de lanzamiento: 11-22-24
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள்.

    Precio regular: $2.06

  • Precio regular: $3.53

    • De: Indra Soundarrajan
    • Narrado por: Kannan Ruthrapathy
    • Duración: 5 h y 36 m
    • Fecha de lanzamiento: 01-02-25
    • Idioma: Tamil
    • 5 out of 5 stars 1 calificación
    • இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன.

    Precio regular: $6.27

    • De: Balakumaran
    • Narrado por: Veera
    • Duración: 7 h y 53 m
    • Fecha de lanzamiento: 01-23-25
    • Idioma: Tamil
    • 5 out of 5 stars 1 calificación
    • லாரி டிரான்ஸ்போர்ட் பற்றிய கதை. விஸ்வநாதன் தன் கம்பெனி சரக்கு ஏற்றி வந்த லாரி காணாமல் போக அதைத் தேடி போகும் வேளையில் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சினைகள் பற்றிய கதை இரும்பு குதிரைகள்.

    Precio regular: $6.27

    • De: Sujatha
    • Narrado por: Deepika Arun, Giri
    • Duración: 7 h y 26 m
    • Fecha de lanzamiento: 02-05-25
    • Idioma: Tamil
    • sin calificaciones
    • அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும்.

    Precio regular: $6.27

  • Precio regular: $3.53

  • Precio regular: $2.28