Episodios

  • ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?
    Nov 27 2025
    கோவில்கள் உருவான விஞ்ஞானம்.... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    8 m
  • யோகா செய்வதற்கு பதிலாக ஜிம்மிற்கு போகலாமா?
    Nov 25 2025
    'நான்தான் ஜிம்முக்குப் போறேனே எனக்கு எதுக்கு யோகா?' என்று பலர் நினைத்துக்கொண்டு யோகாவை புறந்தள்ளி விடுவதைக் காண்கிறோம். உண்மையில், யோகாவும் உடற்பயிற்சியும் ஒன்றாகுமா? இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    3 m
  • 'ஈஷா' அர்த்தம் என்ன?
    Nov 22 2025
    தமிழ் போராசிரியர் முனைவர் திரு. செல்வகணபதி அவர்கள் 11 தொகுப்புகள் அடங்கிய பிரம்மாண்டமான சைவ தமிழ் களஞ்சியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் சத்குருவைப் பற்றிய விவரங்களையும் முனைவர் அவர்கள் இணைத்துள்ளார்கள். சைவ மரபில் ஊறிய பேராசிரியர் அவர்கள் "ஈஷா" என்றால் என்ன? உருவ வழிபாட்டினால் சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படாதா? போன்ற கேள்விகளை சத்குருவின் முன்வைக்கிறார். சத்குரு என்ன சொன்னார் கேளுங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    9 m
  • மன உறுதி ஜோசியத்தை வெல்லுமா?
    Nov 20 2025
    மனிதனாகப் பிறந்துள்ள நாம், யாரோ ஒருவர் கணித்துக் கூறியபடிதான் இருக்கப் போகிறோம் என்றால், இந்த மனிதப் பிறப்பிற்கு அப்புறம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?! நமது நோக்கத்திற்கு எதிர்மறையாக ஜோசியர் எதையோ சொல்லிவிட்டால், உடனே நொறுங்கிப் போய்விடுபவர்கள் இங்கே பலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களோடு உரையாடும் இந்த பதிவு பார்த்தால், நமக்கு எதிரான ஜோசியத்தை பொய்யாக்கும் சூட்சுமத்தை அறியலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • எதற்கு யோகா?
    Nov 18 2025
    'யோகா' என்றால் என்ன? யோகப் பயிற்சியை எதற்காக நாம் செய்ய வேண்டும்? இப்படி யோகாவைப் பற்றி எழும் சில அடிப்படையான கேள்விகளைக் களையும் வண்ணம் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • எது இந்தியாவை ஒன்றாக பிணைத்து வைத்துள்ளது?
    Nov 15 2025
    எது இந்தியாவை ஒன்றாக பிணைத்து வைத்துள்ளது?! பேசும் பாஷையில், செய்யும் சமையலில், உடுத்தும் உடையில்... இப்படி எத்தனையோ வேறுபாடுகளை ஒவ்வொரு 50 கி.மீட்டருக்கும் நம் நாட்டில் காணமுடிகிறது. இருப்பினும் இந்தியாவை ஒரே நாடாக பிணைத்து வைத்திருப்பது எது?! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    9 m
  • நாம் யாருக்காக வாழ வேண்டும்?
    Nov 13 2025
    நான் எனக்காக வாழ்வதா? அல்லது சமூகத்திற்காக வாழ்வதா? என்ற கேள்வி ஒரு சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, வாழ்க்கையை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    5 m
  • உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இடவேண்டும்?
    Nov 11 2025
    'நீரில்லாத நெற்றி பாழ்' என்று ஆன்மீகப் பெரியவர்கள் விபூதியின் மகத்துவத்தை ஒருவரியில் சொல்லி வைத்தனர். ஆனால் விபூதி இட்டுக்கொள்வதை மூடநம்பிக்கையாகவே பலர் இன்று கருதுகின்றனர். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானம் என்ன? உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    11 m