பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு தெரிவது ஏன்? Podcast Por  arte de portada

பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு தெரிவது ஏன்?

பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு தெரிவது ஏன்?

Escúchala gratis

Ver detalles del espectáculo
ஆன்மீகத்தில் உயர்ந்துள்ள ஞானிகள் போன்றோருக்கு முற்பிறவி ஞாபகங்கள் கட்டாயம் வந்தாக வேண்டுமா என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் இப்படிக் கேட்கிறார். அவரது கேள்விக்கு சத்குரு அளிக்கும் விளக்கமானது சுருக்கமாக இருந்தாலும் கேள்விக்கான பதிலை அளிக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Todavía no hay opiniones