சத்குரு தமிழ் Podcast Por Sadhguru Tamil arte de portada

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

De: Sadhguru Tamil
Escúchala gratis

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Ciencia Ciencias Biológicas Ciencias Sociales Desarrollo Personal Espiritualidad Filosofía Hinduismo Historia Natural Naturaleza y Ecología Éxito Personal
Episodios
  • ஒருவர்மேல் மட்டும் அன்பு வைத்தால் என்னாகும்?
    Feb 28 2026
    அன்பு மலர என்ன செய்ய வேண்டும்? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    10 m
  • ஒரே இடத்தில் பல கோவில்களின் பலன்கள்!
    Feb 26 2026
    பசுபதிநாத் கோவிலின் ஒருபுறம் தாந்திரீக உடலும், மறுபுறம் யோக உடலும் உருவாக்கப்பட்டு, ஒரு மாபெரும் நிலப்பரப்பே சக்தி உடலாய் உருமாறியது. யாத்திரை மேற்கொண்டு இந்த கோவில்களை முறையாக தரிசித்தால் கிடைக்கும் பலனை, ஒரே இடத்தில், தியானலிங்கத்தில் பெறுவது எப்படி என்று இங்கே விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குரு... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    7 m
  • தெய்வீகத்தை வரவேற்கும் உடல் உருவாக்க முடியுமா? | Body - An Invitation to the Divine | Sadhguru Tamil
    Feb 24 2026
    உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?! (கைலாயம் - ஞானியின் பார்வையில்) உடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலருக்கு பிணியையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால், நம் உடலைக் கொண்டு தெய்வீகத்தை வரவேற்க முடியும் என்பதை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சத்குருவின் இந்த உரை, உடல் கொண்டு தெய்வீகத்தை எப்படி வரவேற்பது என்பதை தெளிவுபடுத்துகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Más Menos
    8 m
Todavía no hay opiniones