SBS Tamil - SBS தமிழ் Podcast Por SBS arte de portada

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

De: SBS
Escúchala gratis

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Ciencias Sociales Política y Gobierno
Episodios
  • ‘அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியின் ஆட்சி மலரப்போகிறது’ - அப்சரா
    Apr 19 2026
    தமிழக தேர்தல் களத்திலுள்ள முக்கிய கட்சியான அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி அவர்கள். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக முன்வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள், எதிர்கொண்டு வரும் அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் பதலளித்திருக்கிறார். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
    Más Menos
    11 m
  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 – 18 ஏப்ரல் 2026)
    Apr 18 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 – 18 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    5 m
  • சிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம்!
    Apr 17 2026
    சிட்னியில் ட்ரோன் சட்டங்களை மீறிய நபருக்கு $8000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    2 m
Todavía no hay opiniones