• Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains

  • Apr 26 2025
  • Duración: 18 m
  • Podcast

Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains

  • Resumen

  • அடுத்த சட்டமன்றத் தேர்தல், உதயநிதி ஸ்டாலினுக்குமான ஒரு பரீட்சை என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சியை கரை சேர்ப்பது மட்டுமில்லாமல், 'டார்கெட் 200' - ஐ சக்சஸாக்க வேண்டும் ஆனால் கூட்டணி, அமைச்சர்கள், உட்கட்சி பிரச்சனைகள் என '13' - க்கும் மேற்பட்ட சிக்கல்கள், ஷாக் கொடுக்கின்றன. அதை முறியடிக்க புதிய திட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினிடம், இரண்டு டிமாண்டுகளை முன்வைத்த வைகோ.

    அடுத்து, பா.ஜ.க-வுக்காக சீமானிடம் டீல் பேசிய ஓ.பி.எஸ். அவர்களின் கணக்கு என்ன?

    இதற்கு, என்ன சொன்னார் சீமான்?

    Más Menos
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup

Lo que los oyentes dicen sobre Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.