For All Our Kids Podcast Podcast Por FOR ALL OUR KIDS arte de portada

For All Our Kids Podcast

For All Our Kids Podcast

De: FOR ALL OUR KIDS
Escúchala gratis

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

© 2026 For All Our Kids Podcast
Literatura y Ficción
Episodios
  • Thirukkural - தெரிந்து செயல்வகை - 2
    Apr 1 2026

    போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

    தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - தெரிந்து செயல்வகை -1
    Mar 18 2026

    திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

    தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - சிற்றினஞ்சேராமை - 2
    Mar 4 2026

    இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான் சிற்றினஞ்சேராமை.

    இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். தீயவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

    Más Menos
    8 m
Todavía no hay opiniones