தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Podcast Por rams arte de portada

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

De: rams
Escúchala gratis

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update: பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . . Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/supportrams Ciencias Sociales
Episodios
  • 192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்
    Apr 12 2026

    சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.

    Más Menos
    17 m
  • 191. சத்ரு - பவா செல்லதுரை
    Apr 5 2026

    191. சத்ரு - பவா செல்லதுரை

    வறண்ட நிலமும் மனங்களும் கொடுந்தன்மை கொண்டுவிடுகின்றன. ஒரு மழை. ஒரே ஒரு மழை. எல்லாம் மாறிவிடுகிறது. கருணை எங்கும் பரவுகிறது. இது தெய்வச் செயலா அல்லது தானாய் நிகழ்ந்ததா?

    இந்தக் கதையில் யார் சத்ரு? உங்களுக்கு தெரிந்தால் email அனுப்புங்கள்.

    Más Menos
    16 m
  • 190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
    Mar 30 2026

    எளிய நடை. பெரிய புதிர். தளர்வில்லாமல் நகர்கிறது இந்த கதை. விமலாதித்த மாமல்லனின் அருமையான கதைகளில் ஒன்று.

    நான் பதிந்திருக்கும் விமலாதித்த மாமல்லனின் மற்ற கதைகள்:

    84. வலி - விமலாதித்த மாமல்லன்

    Más Menos
    20 m
Todavía no hay opiniones