192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன் Podcast Por  arte de portada

192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்

192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்

Escúchala gratis

Ver detalles del espectáculo

சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.

Todavía no hay opiniones