Tamil Oli Podcast Por தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan arte de portada

Tamil Oli

Tamil Oli

De: தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan
Escúchala gratis

Tamil Oli / தமிழொலி எட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம் இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan Aprendizaje de Idiomas
Episodios
  • நாணற்ற வீணை - தமிழ் இளந்திரையன்
    Aug 23 2023
    இசைக்க மறந்த வீணையானேன் நாணில்லாத நிலையதினில்
    Más Menos
    1 m
  • சங்க இலக்கியப் பொருளாய்வு - தமிழ் இளந்திரையன் - முதல் குறள்
    Jun 8 2021
    சங்க இலக்கியப் பொருளாய்வு - பகுதி 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள். Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.
    Más Menos
    26 m
  • குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்
    Jan 21 2021
    குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு நமது வலையொலியில் இணைந்தும் வலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள். Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.
    Más Menos
    2 m
Todavía no hay opiniones