Episodios

  • பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?
    Nov 3 2023

    இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த Podcast-ல் கேட்கலாம்.

    -Newssensetn



    Más Menos
    2 m
  • பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா?
    Nov 2 2023

    தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும்

    -Newssensetn

    Más Menos
    2 m
  • Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்?
    Nov 1 2023

    வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு பல்லுயிர்தன்மைக்கும், கண்ணைப் பறிக்கும் இயற்கை வனப்புக்கும் பஞ்சமில்லை. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கைக்கு ஒரு டூர் செல்லலாமா?

    -Newssensetn

    Más Menos
    3 m
  • Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360
    Oct 28 2023

    சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம்.

    -Newssensetn

    Más Menos
    3 m
  • குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா?
    Oct 27 2023

    கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம்.

    -Newssensetn

    Más Menos
    3 m
  • Suganuma : உலக பாரம்பரிய தளமான ’சுகனுமா’ கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிவது ஏன்?
    Oct 26 2023

    4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது. இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம்.

    -Newssensetn

    Más Menos
    1 m
  • ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!
    Oct 24 2023

    இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.

    -Newssensetn

    Más Menos
    2 m
  • மின்மினி பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை காடு: சர்வதேச விருது வென்ற புகைப்படகலைஞர் சொல்வதென்ன?
    Oct 21 2023

    லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

    -Newssensetn

    Más Menos
    2 m