
AUCR 90.8-Director's Speech on கல்வி வளர்ச்சி நாள்
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
-
Narrado por:
-
De:
Kumaraswami Kamaraj, popularly known as Kamarajar was an Indian independence activist and politician who served as the Chief Minister of Madras State from 13 April 1954 to 2 October 1963
AUCR 90.8-Director Dr Jothibasu M Speech
கல்வி வளர்ச்சி நாள் உரை பாரத ரத்னா/பெருந்தலைவர்/கர்மவீரர் என்றெல்லாம் போற்றப்படும் கு காமராசரின் பிறந்ததினத்தினை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.