Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel) Podcast Por Abinaya Padali arte de portada

Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel)

Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel)

De: Abinaya Padali
Escúchala gratis

Acerca de esta escucha

Welcome to 'Yavana Raani' (A Tamil podcast) and experience an exhilarating expedition into the heart of Tamil history. Join us as we journey back to the era of the legendary Chola dynasty and experience the pulse-pounding journey of the Commander-in-chief of the Chola Army during the reign of Karikala Chola, one of the most illustrious monarchs of the Early Cholas. 'யவன ராணி' போட்காஸ்டுக்கு உங்களை வரவேற்கிறோம். சோழர்களின் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனின் ஆட்சியின் போது சோழப்படை தளபதியின் துடிப்பான பயணத்தை பற்றி கேட்டு அனுபவிக்கலாம் வாருங்கள். ✉️ abinayapadali@gmail.comAbinaya Padali Drama y Obras
Episodios
  • Yavana Raani | EP - 101 Veri! Sirippu! | வெறி! சிரிப்பு!
    May 15 2025

    Ilanchezhiyan sends Hippalas to his ship and drinks some wine before Daibeerious arrives.

    இளஞ்செழியன் ஹிப்பலாஸை தனது மரக்கலத்துக்கு அனுப்பி, டைய்பீரியஸ் வருவதற்கு முன்பு சிறிது மது அருந்துகிறான்.

    Más Menos
    10 m
  • Yavana Raani | EP - 100 Madhuvum Maadharum | மதுவும் மாதரும்
    May 8 2025

    Ilanchezhiyan reveals the plan to Raani and goes to Indira vizha mansion along with Hippalas and Raani.


    இளஞ்செழியன் தனது திட்டத்தை ராணியிடம் கூறி ஹிப்பாலாஸ் மற்றும் ராணியுடன் இந்திரா விழா மாளிகைக்கு செல்கிறான்.

    Más Menos
    11 m
  • Yavana Raani | EP - 99 Thirumana oppandham | திருமண ஒப்பந்தம்
    Apr 28 2025

    Ilanchezhiyan agrees to marry Raani and requests Raani's help.

    இளஞ்செழியன் ராணியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து ராணியின் உதவியை கோருகிறான்.

    Más Menos
    10 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones