'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains Podcast Por  arte de portada

'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains

'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என குற்றச்சாட்டும் வைகோ .வாரிசுக்காக என் மீது பழி சுமத்துவதா? என மறுக்கும் மல்லை சத்தியா.

உடையும் அபாயத்தில் மதிமுக?

இதற்கு பின்னணியில் திமுக லாபியோடு மல்லை சத்தியா செயல்படுகிறார் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு சிலர் தாவினர். அதன் பின்னணியிலும் மல்லை சத்யாவே இருக்கிறார் மு.க ஸ்டாலினோடு நெருக்கமாக பயணித்து கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்பது துரை வைகோவின் டவுட் .அதே நேரத்தில் மதிமுக - திமுக கூட்டணி உடைந்தால் நல்லது என லாபக் கணக்கு போட்டு கவனிக்கும் அமித் ஷா.

Todavía no hay opiniones