Episodios

  • `யார் எழுதிய குறள்?' - பல்பு வாங்கிய Governor RN RAVI | TVK மதுரை மாநாடு | Imperfect Show 16.7.2025
    Jul 16 2025


    •⁠ ⁠திருக்குறளே இல்லாத ஒன்றை 'குறள்'னு சொல்லி போட்டு இருக்காங்க! - ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

    •⁠ ⁠ஆளுநர் தரப்பு விளக்கம் என்ன?

    •⁠ ⁠ப.சிதம்பரம் கண்டனம்?

    •⁠ ⁠நான் எடுப்பதுதான் முடிவு - இபிஎஸ்

    •⁠ ⁠“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு இபிஎஸ்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠"உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

    •⁠ ⁠37-வது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது பாமக!

    •⁠ ⁠பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

    •⁠ ⁠ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

    •⁠ ⁠Vijay : 'மதுரையில் பூமி பூஜை; இரண்டாவது மாநாட்டுக்கான தேதியை அறிவித்த விஜய்!' - முழு விவரம்

    •⁠ ⁠TVK Vijay: "தவெக விமர்சனம் செய்தாலும், பாஜக விஜயை கெஞ்சுவது ஏன்?'' - மாணிக்கம் தாகூர் கேள்வி

    •⁠ ⁠'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

    •⁠ ⁠'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

    •⁠ ⁠ஜாதி ரீதியான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்து - உச்சநீதிமன்றம்

    * பீகாரில் நடக்கும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு - தேர்தல் ஆணையத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி கேள்வி

    •⁠ ⁠Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

    •⁠ ⁠`இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..'' - நேட்டோ எச்சரிக்கை

    •⁠ ⁠இஸ்லாமிய தலைவரின் ஃபோன் கால்...தள்ளிபோன செவிலியரின் தூக்கு அரசு கைவிட்டதை செய்து முடித்தவர் யார்?

    Más Menos
    23 m
  • Ashok Leyland 50% சரிவு குழப்பத்தில் முதலீட்டாளர்கள் காரணம் என்ன? | IPS Finance - 261
    Jul 16 2025

    Ashok Leyland 50% சரிவு , குழப்பத்தில் முதலீட்டாளர்கள், காரணம் என்ன, புகார்களில் சிக்கிய Smartworks Coworking IPO பங்குச்சந்தையில் பட்டியல் ஆகுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Más Menos
    17 m
  • அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?| Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025
    Jul 15 2025


    •⁠ ⁠கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!

    •⁠ ⁠‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்

    •⁠ ⁠'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்

    •⁠ ⁠`மீண்டும் திராவிட மாடல் ஆட்சியமைய...' - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

    •⁠ ⁠அதிமுக ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி

    •⁠ ⁠அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி.. முடிவுக்கு வரும் பாமக மோதல்.. பின்னிருக்கும் காரணம் என்ன?

    •⁠ ⁠பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஜி.கே.மணியும் அன்புமணியும் சந்திப்பு

    •⁠ ⁠சீமானின் பாஸ்போர்ட் மாயம்?

    •⁠ ⁠"அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

    •⁠ ⁠'சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

    •⁠ ⁠"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அறிவுரை

    •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு?

    •⁠ ⁠உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

    •⁠ ⁠கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர்கள் நியமனம்

    •⁠ ⁠சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

    •⁠ ⁠``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

    •⁠ ⁠பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

    •⁠ ⁠ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேர விசாரணை?

    •⁠ ⁠ஓடிசா மாணவி தற்கொலை... ராகுல் கண்டனம்?

    •⁠ ⁠சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

    •⁠ ⁠China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?

    •⁠ ⁠ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த ட்ரம்ப்?

    •⁠ ⁠மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன.

    Más Menos
    22 m
  • Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show
    Jul 14 2025

    •⁠ ⁠நடிகை சரோஜா தேவி மறைவு!

    •⁠ ⁠பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.

    •⁠ ⁠"வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    * எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர் வைரமுத்து

    •⁠ ⁠ஓரணியில் தமிழ்நாடு - திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்

    •⁠ ⁠எடப்பாடி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் அறிவிப்பு?

    •⁠ ⁠"'உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." - நயினாரிடம் சொன்ன நிர்வாகிகள்?

    * திருப்பரங்குன்றம்: இன்று குடமுழக்கு?

    •⁠ ⁠சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் - விஜய்

    •⁠ ⁠12 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி?

    •⁠ ⁠திருவள்ளூர்: ரயில் விபத்து காரணம் என்ன?

    •⁠ ⁠The hunt: the Rajiv Gandhi Assassination case வெப் தொடர் தமிழர்களுக்கு எதிராக நஞ்சை கக்கியுள்ளது - வன்னி அரசு

    •⁠ ⁠தமிழக பள்ளிகளில் இனி ப வடிவ இருக்கைகள்?

    •⁠ ⁠பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்

    •⁠ ⁠4 பேர் மாநிலங்களவை எம்.பி-கள் நியமனம்... யார் இவர்கள்?

    •⁠ ⁠தண்ணீர் குடிக்க நின்றிருந்த குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

    Más Menos
    27 m
  • WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன | IPS Finance - 260 | NSE | BSE
    Jul 14 2025

    Nifty IT Index Down Tariff war தொடக்கம் காரணமா, உயருகிறதா தங்கம், வெள்ளி விலை | Q1 Results வெளியீட்டில் கவனிக்க வேண்டிய 2 விஷயங்கள், WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Más Menos
    16 m
  • கோயிலில் அநியாயமாக பணம் வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்? | Britain F35 Jet |Imperfect Show 13.7.2025
    Jul 13 2025

    •⁠ ⁠கோயில் நிதியில் கல்வி நிலையங்கள்... மக்கள் கருத்து என்ன?

    •⁠ ⁠கோயில்களில் அநியாயமாக பணம் வசூலித்தால் யாரிடம் புகாரளிப்பது?

    •⁠ ⁠பிரிட்டன் போர் விமானமான F35B திருவனந்தப்புரத்துக்கு வந்தது எப்படி?

    •⁠ ⁠பீகாரில் தேர்தல் ஆணையம் ரகசியமாக செய்து கொண்டிருப்பது என்ன... இதனால் பாஜக பயனடையுமா?

    Más Menos
    19 m
  • TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025
    Jul 12 2025

    •⁠ ⁠வேள்பாரி வெற்றி விழா ஹைலைட்ஸ்!

    •⁠ ⁠`தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி!' - மீண்டும் பேட்டியளித்த அமித் ஷா

    •⁠ ⁠எப்போ அண்ணா வருவீங்க... பெண் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பதில்!

    •⁠ ⁠2026 தேர்தலுக்குப் பின்னர் 30 லட்சம் பேருக்கான மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்! - எடப்பாடி

    •⁠ ⁠செஞ்சி கோட்டையை புராதன சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ!

    •⁠ ⁠என் வீட்டில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது! - ராமதாஸ்

    •⁠ ⁠அன்புமணி ஆதரவாளர்கள்மீது புகாரளித்த ராமதாஸ்?

    •⁠ ⁠லாக்கப் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்த விஜய்... சென்னையில் நாளை தவெக போராட்டம்!

    •⁠ ⁠விஜய் கண்டனம்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

    •⁠ ⁠செம்மங்குப்பம் ரயில் விபத்து: கேட் கீப்பர் மீதுதான் தவறு!

    •⁠ ⁠ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

    •⁠ ⁠சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

    •⁠ ⁠கேரளாவில் இனி எல்லோரும் முதல் பெஞ்ச்தான்! - பள்ளிகளில் புதிய சீர்திருத்தம்

    •⁠ ⁠ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன... வெளியானது அறிக்கை!

    *டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவைக் கொன்ற தந்தை... ஏன்?

    •⁠ ⁠உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேல்! - ஐ.நா

    Más Menos
    22 m
  • Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | NSE | BSE
    Jul 12 2025

    XIRR vs CAGR என்ன வித்தியாசம், Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம், BSE, cdsl to cdsl stock transfer பண்ணலாமா, Interim vs final dividend என்ன வித்தியாசம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Más Menos
    25 m