Episodios

  • சென்னையின் மையம் புஹாரி உணவகம்
    Nov 20 2020

    இன்றைய தகவல்கள் புத்தகங்கள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்பது பற்றி

    www.projectmadurai.org

    http://noolaham.org/


    எனது டெலிகிராம் தளம்

    https://t.me/tamilnoolgal


    நூல்கள் கிடைக்கும் டெலிகிராம் தளங்கள்

    https://t.me/tamilnoolkal

    https://t.me/padakkatha

    https://t.me/PeriyarBooks

    https://t.me/tamilnovelsnbooks


    https://edutechnoservice.in/sharingmybook/

    Más Menos
    11 m
  • கபீர் கவிதைகள்
    Nov 5 2020

    கபீர் கவிதைகள் வாசிப்பு


    கபீர் சொல்கிறான்

    ஆங்கில மொழிபெயர்ப்பு : இரவீந்திரநாத் தாகூர்

    தமிழில் டாக்டர் வெ. ஜீவானந்தம்


    புன்னகைக்கும் பிரபஞ்சம்

    தமிழில் செங்கதிர்

    Más Menos
    8 m
  • புதிய தேசிய கல்வி கொள்கை
    Oct 19 2020

    - தமிழில் சுருக்கம்https://www.mhrd.gov.in/.../upl.../mhrd/files/nep/Tamil1.pdf

    - english versionhttps://innovateindia.mygov.in/.../NEP_Final_English_0.pdf

    - கருத்துக்கள் பதியப்பட வேண்டிய வலைதளம். முதலில் பதிவு (Register) செய்துவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.https://innovateindia.mygov.in/nep2020-citizen/

    https://www.hindutamil.in/.../591663-national-education...

    புதிய தேசிய கல்வி கொள்கையின் மீதான கருத்துக்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பகிரும் தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்.

    Más Menos
    5 m
  • வாய்க்கால் - பூமணி
    Oct 2 2020

    ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது.

    Más Menos
    12 m
  • S P பாலசுப்ரமணியன் - அஞ்சலி
    Sep 26 2020

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்கிறீர்கள். போய் வாருங்கள் பாடும் நிலா.

    Más Menos
    4 m
  • கடவுளின் பிரிதிநிதி - புதுமைப்பித்தன்
    Sep 9 2020

    கடவுளின் பிரிதிநிதி - புதுமைப்பித்தன்

    Más Menos
    10 m
  • [Kids stories] தீபாவளி பலகாரம் - அறிவியல் கதைகள் - பெ நா அப்புஸ்வாமி
    Aug 20 2020

    பெ நா அப்புஸ்வாமி அவர்களின் குழந்தைகளுக்கான அறிவியில் கதைகள் தொகுப்பில் இருந்து ஒரு சிறுகதை.

    Más Menos
    12 m
  • [Kids stories] பட்டாம்பூச்சியும் உயிரூட்டும் இசையும்
    Aug 7 2020

    பட்டாம்பூச்சியும் உயிரூட்டும் இசையும் - ஆசியக் குழந்தைகளுக்காக சமாதானம் குறித்தான நூலின் கதை.

    Más Menos
    9 m