Talks With Ramana Maharshi (Tamil) Podcast Por Vasundhara ~ வசுந்தரா arte de portada

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

De: Vasundhara ~ வசுந்தரா
Escúchala gratis

Obtén 3 meses por US$0.99 al mes

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா Espiritualidad
Episodios
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?
    Oct 11 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்மவிழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச் செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போதுசெய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    4 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.
    Sep 15 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    12 m
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.
    Sep 9 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (34 - 40) ~ பலவிஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் சில : 1) யோகி ராமய்யா ரமணரின் அறிவுரைகளின் அனுபவத்தை விவரிக்கிறார். 2) த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) - இவை என்ன? 3) நாம் இறந்தவர்களைக் காண முடியுமா? 4) கர்மா என்றால் என்ன? 5) முக்தி அடைவதற்கு பாதை என்ன? 6) தான்மை அகங்காரம் எப்படி எழுந்தது? 7) செயல் நம்முடையதா இல்லையா என்று நாம் எப்படி அறிவது? 8) புத்தி சார்ந்த அறிவு போதுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    12 m
Todavía no hay opiniones