மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments Podcast Por  arte de portada

மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments

மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம். குறிப்பாக, கூக்கி மக்களின் இன்றிய நிலை என்ன என்பதையும் கடந்த சில வாரங்களில் நடந்தவை அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் விசாரிக்கிறோம். கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE https://youtu.be/mS06OijmVz8
Todavía no hay opiniones