'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains Podcast Por  arte de portada

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா... மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது.

இதில் ராமதாஸுக்கு எதிராக கவனமாய் ஆட்டத்தை ஆடுங்கள் என அன்புமணிக்கு டெல்லியும் அட்வைஸ் செய்துள்ளது.

பாமக-வில், நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்டுகள் அரங்கேறி வருகிறது. இன்னொரு பக்கம், அதிமுக சுற்றுப்பயணமா... இல்லை பாஜக பற்றை வெளிப்படுத்தும் பயணமா..? என எடப்பாடியை நோக்கி கேள்விகள் வருகிறது.அவருடைய சுற்றுப் பயணம் அப்டேட்ஸ்.

Todavía no hay opiniones