Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் Podcast Por SBS arte de portada

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

De: SBS
Escúchala gratis

Acerca de esta escucha

A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.Copyright 2025, Special Broadcasting Services Ciencias Sociales
Episodios
  • 16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்
    May 2 2025
    அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Más Menos
    12 m
  • அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?
    Apr 23 2025
    தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Más Menos
    16 m
  • Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
    Dec 6 2024
    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
    Más Menos
    9 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones