புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006) Podcast Por  arte de portada

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006)

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006)

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? ஆண்டுக்கு 50 புத்தகம் படித்தேன், 70 புத்தகம் படித்தேன் என்றெல்லாம் சொல்கிறவர்களைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? நான் படிக்கும் புத்தகங்களை உடனுக்குடன் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தவும் என்ன செய்யலாம்? குறிப்பு எடுத்துவைக்கவேண்டுமா? அவை நினைவில் நிற்குமா? தேவையானபோது பயன்படுமா?


கேள்வி எழுப்பியவர்: திரு. கார்த்திக் வெங்கட் (https://www.facebook.com/karthik.venkat.779)


#வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA


என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks


என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel


உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.


Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/


Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

Todavía no hay opiniones