Kaadhal Sambangi Podcast Por Sundar Mathini arte de portada

Kaadhal Sambangi

Kaadhal Sambangi

De: Sundar Mathini
Escúchala gratis

Acerca de esta escucha

Kaadhal Sambangi - This is a cute love story as it happened in the real life..... 'Season I' dates back to the early 1990s, during the college days of Sundar & Mathini....scenes, situations & dialogues are actual & as truly occurred. They saw, they smiled, they fell in love..... As Mathini aptly sums it up in a dialogue “... நம்ம காதல் கட்டுக்கடங்காதகாட்டாறு வெள்ளம் மாதிரி... தடுத்து நிறுத்தவோ எதிர்நீச்சல் போடவோ முடியாது...வெள்ளம் எங்க வேணா நம்மள அடிச்சிண்டு போகட்டும்... சந்தோஷமா அது போற போக்கிலேயே போகலாம்”.... இந்த சீசன் 1இல் 'முன்னுரை'யும் 'பின் கதை'யும் சேர்த்து 17 எபிசோடுகளில் சுகமான சம்பவங்களை, ஆங்காங்கே கவிதைகளோடு, இயல்பான பேச்சு நடையில் காவியமாய் கொடுக்கப்பட்டுள்ளது. காதல் வளர்கிறது in Season 2.

© 2025 Kaadhal Sambangi
Arte Drama y Obras Historia y Crítica Literaria
Episodios
  • Kaadhal Sambangi - Introduction to Season I
    5 m
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 1
    Mar 4 2023

    ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள் - இந்த ஃபீலிங் புதுசா இருக்கு’ல? - PuppyLoveஆ Infatuationஆ? - நமக்கு நாமே உண்மையாக இருப்போம் - நம்மளை புரிஞ்சுப்போம் - காதல் முளைத்தது - soul-mate - காதலாகிக் கசிந்து உருகி -

    Más Menos
    20 m
  • Kaadhal Sambangi_Season 1 - Ep 2
    Mar 10 2023

    முளைத்த காதல் வேர் விட்டது - உன்னைய ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு – காதல் ஒரு சந்தோஷமான டார்ச்சர்’ - பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு - இது தான் லவ்வா? - பூ வச்சுண்டு வரியா? - மனசுல நெனச்சாச்சு இனிமே மாறமுடியுமா? – என்னோடயே இருப்பியா - மனதின் ஏக்கம் கவிதையாய் -

    Más Menos
    17 m
Todavía no hay opiniones