Episodios

  • EP:42 Spotlight Effect in your Life ?!
    Jul 15 2025

    We think everyone’s noticing every small thing about us, but reality la people are too busy with their own life.!

    Send your feedback:👇👇

    https://www.instagram.com/iam.harinath?igsh=MWgwdHhha2NuN3Y5Yw==

    Más Menos
    8 m
  • EP:41 தண்ணீர் தேசம்-புத்தகப் பரிந்துரை
    Jul 15 2025

    தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.


    இக்கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

    Más Menos
    1 m
  • EP-40 Paranthu Po - Movie Review
    Jul 8 2025

    We talk about Ram’s latest film Paranthu Po in this episode.

    Listen in if you’ve watched it —

    Más Menos
    8 m
  • EP-39 Tea Kudika Polama?
    Jul 1 2025

    Tea kudika polama? ☕

    Not just a question… it's an emotion!

    From late-night convos to life-changing advice.. oru kutty narration!

    Más Menos
    4 m
  • EP-38. யானை டாக்டர்- Tamil AudioBook
    Jun 23 2025

    "யானை டாக்டர்" – ஜெயமோகன்

    டாக்டர் கே. எனும் ஒரு வனவிலங்கு மருத்துவரின் வாழ்கையின் நுட்பமான பயணம், மனிதமும் வனவிலங்குக்கும் இருக்கும் மனிதநேயத்தை இக்கதை பதிவு செய்கிறது. இதனை முழுமையாக தமிழில் கேட்டு் அனுபவிக்க வாருங்கள்..

    Más Menos
    1 h y 31 m
  • EP-37 Our Childhood with Thalapathy: From Pokkiri to Master
    Jun 22 2025

    🎉 Happy Birthday Thalapathy!

    Iniki special episode la, school days la Vijay padam paathu valandha nama memories pathi pesirukom! 😍

    From Pokkiri to Master, all those mass scenes, goosebumps dialogues, and nostalgic fanboy moments we shared as kids – ellam discuss pannirukom along with my homies Badri Narayanan and Nandy! 🔥


    Oru chill nostalgic ride for every 2000s kid who grew up with Thalapathy! 💥

    Kandippa kekka marandhudadhe! 🎧


    📩 Feedback anuppunga

    📲 Instagram: @iam.harinath

    Más Menos
    36 m
  • S-02 EP-36 Books that made me Cry !
    Jun 1 2025

    Have you ever cried while reading a book?

    In this episode, I'm sharing some of the books that left a deep emotional impact on me.


    Instagram:

    https://www.instagram.com/iam.harinath/profilecard/?igsh=MWlhY2sxMGM5M3Joag==

    Más Menos
    11 m
  • S-02 EP-35 One Accident that changed my perspective
    May 31 2025

    An accident that made me realize the value of family and responsibility.

    This episode is about that moment and the perspective it gave me.

    Más Menos
    6 m