போ அல்லது அனுப்பு- Go or Send Podcast Por Missionary David Balan arte de portada

போ அல்லது அனுப்பு- Go or Send

போ அல்லது அனுப்பு- Go or Send

De: Missionary David Balan
Escúchala gratis

This episodic podcast channel is specially designed to focus on missionary work. In this channel, you will discover the importance of missionary work in these last days. Please listen and be blessed. Feel free to share it with others who are interested in mission work.

Copyright 2024 Missionary David Balan
Episodios
  • 1. மிஷனரி ஊழியம்- Missionary Ministry
    Sep 10 2024

    போ அல்லது அனுப்பு என்பது மிஷனரி ஊழியத்தின் மிகப்பெரிய ஒரு பழமொழிகளாக பார்க்கிறோம். அப்படியே மிஷனரி ஊழியத்தின் முக்கியத்துவத்தை இந்த பாட்காஸ்டில் நீங்கள் கேட்கலாம். கேட்டு பயனடையுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.


    Go or send is seen as one of the greatest idioms of missionary work. You can also hear the importance of missionary work in this podcast. Listen and be blessed, Amen.


    Youtube: https://www.youtube.com/watch?v=RjZ7K8gX5Ns&t=99s

    Facebook: https://www.facebook.com/missionarydavidbalan

    Más Menos
    20 m
  • 2. சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம்- Gospel to all Nations
    Sep 10 2024

    மத்தேயு 24:14 "ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." இந்த வசனத்தை நாம் புரிந்து கொள்ளத்தக்கதாக இதில் சில விளக்கங்களை மிஷனரிஆக பேசியிருக்கிறேன். நிச்சயம் இது உங்களுக்கு பயன்படும், ஆமென்.


    Matthew 24:14 "This gospel of the kingdom will be preached as a witness to all the nations of the world, and then the end will come." As a missionary, I have given some explanations in this verse so that we can understand it. Surely this will be useful for you, Amen.


    Youtube: https://www.youtube.com/watch?v=JMRy8cy-zD8&t=79s

    Facebook: https://www.facebook.com/missionarydavidbalan

    Más Menos
    Menos de 1 minuto
Todavía no hay opiniones