Episode 3 – What are the challenges faced by Solar PV vendors? அத்தியாயம் 3 – மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை : G. ராஜகணேசனுடன் உரையாடல், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் ஒரு நிறுவனர் Podcast Por  arte de portada

Episode 3 – What are the challenges faced by Solar PV vendors? அத்தியாயம் 3 – மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை : G. ராஜகணேசனுடன் உரையாடல், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் ஒரு நிறுவனர்

Episode 3 – What are the challenges faced by Solar PV vendors? அத்தியாயம் 3 – மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை : G. ராஜகணேசனுடன் உரையாடல், சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் ஒரு நிறுவனர்

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

In the final episode of this podcast series, we speak to a vital link that makes up the building blocks of the solar power ecosystem - the Solar Engineering, Procurement, and Construction, or EPC vendors. 

How can solar consumers make choices based on the best return on investments, features, capacity and brands? It is crucial that we follow this kind of due diligence as consumers, and to help us comb through these choices, this episode will delve into the perspective of Mr. G. Rajaganesan, proprietor of Vatio Energy. Vatio Energy is a supplier and installer of solar power plants. 

This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India. 

சோலார் மின் நிலையம் அமைக்கும் போது அதை பற்றிய தொழில்நுட்பங்களை அறிவது அவசியம். அதிலும் குறிப்பாக முதலீடு, அம்சங்கள், திறன் மற்றும் பிராண்டுகள் ஆகியவற்றில் சிறந்த வருவாயின் அடிப்படையில் சோலார் மின் நிலையம் அமைப்பது பற்றி நுகர்வோர் எவ்வாறு தேர்வு செய்யலாம், மேலும் இந்தத் தேர்வுகளைச் செய்ய விற்பனையாளரின் கண்ணோட்டத்தை, சோலார் மின் நிலைய நிறுவலின் உரிமையாளர் திரு. G. ராஜகணேசன் அவர்களிடம்  இருந்து விரிவாகக் கேட்போம். 

வலையொளி  தொடரின் இந்த அத்தியாயத்தை தொகுத்து வழங்குபவர், ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர்,  S சந்தோஷ் குமார்;  எழுதி இயக்கியவர், குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும் சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India. 

adbl_web_global_use_to_activate_webcro805_stickypopup
Todavía no hay opiniones