"உனக்கு ஆயுள் கம்மி!" - ஜோதிடர் பேச்சைக் கேட்டுத் தற்கொலை செய்துகொண்ட சாஃப்ட்வேர் பெண் Podcast Por  arte de portada

"உனக்கு ஆயுள் கம்மி!" - ஜோதிடர் பேச்சைக் கேட்டுத் தற்கொலை செய்துகொண்ட சாஃப்ட்வேர் பெண்

"உனக்கு ஆயுள் கம்மி!" - ஜோதிடர் பேச்சைக் கேட்டுத் தற்கொலை செய்துகொண்ட சாஃப்ட்வேர் பெண்

Escúchala gratis

Ver detalles del espectáculo


பெங்களூரு பாகல்குண்டே பகுதியில் வசிக்கும் 29 வயது மென்பொருள் பொறியாளர் வித்யாஜோதி, ஜோதிடர் ஒருவரின் கணிப்பால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் வித்யாஜோதிக்கு ஆயுள் குறைவு என்று கூறியதையடுத்து, அவரது குடும்பத்தினர் 'மாரம்மா' தேவிக்கு ஒன்பது நாள் சிறப்புப் பூஜை செய்து வந்துள்ளனர். அந்தப் பூஜையின் கடைசி நாளான சனிக்கிழமையன்று வித்யாஜோதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜோதிடரின் கணிப்பு அவரை எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்பது குறித்தும், மூடநம்பிக்கைகள் எவ்வாறு இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைச் சிதைக்கிறது என்பது குறித்தும் இந்த வீடியோவில் ஆழமாக அலசுகிறோம்.


வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே, ஜோதிடர்களின் இதுபோன்ற தவறான கணிப்புகள் ஒருவரைத் தற்கொலை வரை கொண்டு செல்வது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வியாகும். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசாரின் தகவல்கள் மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.




இது போன்ற உங்கள் வாழ்வில் நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மைச் சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் theopenmicpodcasts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கதைகளை எழுதி அனுப்புங்கள்.


Todavía no hay opiniones