ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை. Podcast Por  arte de portada

ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை.

ரமண மகரிஷி | ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள நிலைக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலங்கரிப்பதில்லை.

Escúchala gratis

Ver detalles del espectáculo

Obtén 3 meses por US$0.99 al mes + $20 crédito Audible

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியிடமிருந்து ஒரு பக்தருக்குக் கிடைத்த பல அற்புத அறிவுரைகளை, நாம் ஒவ்வொருவரும் அவை நமக்கேகிடைத்தது என்று உணர்ந்து, அவற்றை பின்பற்றி சந்தோஷம் அடைய வேண்டும். பொய் மதத்தையும், பொய் சுவாமிகளையும் வெறுத்த ஒருவரை, ஒரு நொடியில் தமதுஅன்பினால் தமது காலடியில் நமஸ்கரிக்கச் செய்து, அவருக்கு வழிகாட்டிய உண்மையே உருவான பகவான் ரமணருடன், அந்த பக்தருக்கு இருந்த அனுபவங்கள், எல்லோருக்கும் மிகவும் நன்மையும் மன அமைதியும் அளிக்கும்; இதில் சந்தேகமே இல்லை. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

Todavía no hay opiniones