Arivan Arts Podcast Por Arivan Barath Kumar arte de portada

Arivan Arts

Arivan Arts

De: Arivan Barath Kumar
Escúchala gratis

A Tamil Podcast to Teach Better Cinema, Short Story and More.Arivan Barath Kumar Arte
Episodios
  • கதை எழுதுவது எப்படி? - பாகம் 1 |ARIVAN SCHOOL OF CINEMA 🎥 | arivanschoolofcinema.com |
    Mar 7 2023
    இந்த Episodeல் கதை என்பது என்ன என்பதை மிக எளிமையாகவும் தெளிவாகவும் புரிந்து ‌கொள்ளலாம். மேலும், இந்த Podcast அறிவன் சினிமா பள்ளியின்(arivanschoolofcinema.com) ஆடியோ வடிவம். மேற்கண்ட இந்த வலைத்தளம் நல்ல சினிமாவை உருவாக்க தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத்தில் சினிமா என்பது என்ன? சினிமாவுக்கு அடிப்படையான கதையை, நல்ல கதைகளாக எழுதுவது எப்படி? எது நல்ல சினிமா என்பதை கண்டறியும் ஆய்வுகள், திரைவிமர்சனம் மற்றும் இன்னும் பல என்று arivanschoolofcinema.com என்ற வலைத்தளத்தில் நிறைய பதிவுகள் இருக்கிறது. தொடர்ந்து நிறைய வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    Más Menos
    5 m
  • திரைக்கதை ஆய்வின் நோக்கம் | purpose of screenplay analysis | Arivan School of Cinema.
    Feb 16 2023
    திரைக்கதை ஆய்வின் நோக்கம் | purpose of screenplay analysis | Arivan School of Cinema. இந்த Podcast அறிவன் சினிமா பள்ளியின்(arivanschoolofcinema.com) ஆடியோ வடிவம். மேற்கண்ட இந்த வலைத்தளம் நல்ல சினிமாவை உருவாக்க தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத்தில் சினிமா என்பது என்ன? சினிமாவுக்கு அடிப்படையான கதையை, நல்ல கதைகளாக எழுதுவது எப்படி? எது நல்ல சினிமா என்பதை கண்டறியும் ஆய்வுகள், திரைவிமர்சனம் மற்றும் இன்னும் பல என்று arivanschoolofcinema.com என்ற வலைத்தளத்தில் நிறைய பதிவுகள் இருக்கிறது. தொடர்ந்து நிறைய வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    Más Menos
    2 m
Todavía no hay opiniones