Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains Podcast Por  arte de portada

Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains

Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

'கூட்டணி ஆட்சி' என மறுபடியும் கொளுத்திப் போட்டுள்ளார் அமித் ஷா. இதை முறியடிக்க, ஆந்திரா ஜெகன் மோகன் Formula-வை கையிலெடுகிறார் எடப்பாடி.

முக்கியமாக சமுதாய ரீதியிலாகவோ, மண்டல ரீதியிலாகவோ, 6 துணை முதலமைச்சர்களை நியமிக்கும் வாக்குறுதி என புது ரூட் எடுக்கிறார்.

இன்னொரு பக்கம், திமுக நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக. அந்தவகையில் 'பேக்கேஜ் 50' என்ற அஜெண்டாவை முன் வைத்துள்ளார் திருமா. இதில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தொகுதியும் உண்டு என்கிறார்கள் விசிக-வினர்.

இதை எப்படி சமாளிக்கப் போகிறார் மு.க ஸ்டாலின்?

Todavía no hay opiniones