Episodios

  • Episode 24: கர்த்தருக்கு காத்திருத்தல் நல்லது
    Sep 7 2022
    இந்தப் பகுதியில் நாம் கர்த்தருக்காக எப்படி நம் நேரத்தை செலவிட்டு நம் ஆத்மா கர்த்தரோடு ஒன்றிக்க என்னென்ன வழிகள் இருக்கு என்பதை குறித்து நிறைய தெரிஞ்சுக்கலாம் வாங்க நண்பர்களே
    Más Menos
    3 m
  • Episode 23: மானும் நீரோடையும்
    Aug 13 2022
    இந்த பகுதியில் வற்றாத நீரூற்றான நம்ம ஆண்டவர் குறித்து நிறைய விஷயங்களை தியானிக்கலாம் வாங்க நண்பர்களே
    Más Menos
    4 m
  • Episode 22: எந்த நிலையில் நான் இருந்தாலும்
    Aug 7 2022
    இந்த பகுதியில் ஆண்டவர் நம்மை எந்த நிலையில் இருந்தால் கூட நேசிக்கிறார் என்பதை பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க வாங்க ஃபிரண்ட்ஸ்
    Más Menos
    6 m
  • Episode 21: நான் சுகமனேன்.....புண்ணியரின் காயங்களால்
    Jul 13 2022
    நம்மோட ஆண்டவரின் சிலுவை காட்சி மற்றும் அவரின் காயங்கள் நமக்கு சுகம் தருவதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க நண்பர்களே
    Más Menos
    5 m
  • Episode 20: இயேசுவின் இரத்தத்தின் வல்லமை
    Jul 3 2022
    நம்ம ஆண்டவரின் விலையேர பெற்ற இரத்தத்தின் மகிமையை குறித்து மேலும் தெரிஞ்சுக்க வாங்க நண்பர்களே
    Más Menos
    9 m
  • Episode 19: உங்க கிருபை தான் என்னை தாங்குகிறது
    Jul 2 2022
    இந்த பகுதியில் நம் ஆண்டவரின் கிருபையை குறித்து தியானிப்போம் வாங்க நண்பர்களே
    Más Menos
    7 m
  • Episode 18: யோபுவை போல பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக மாறுங்கள்
    Jun 25 2022
    இந்த பகுதியில் யோபு அவரின் வாழ்க்கை குறித்தும் அவருக்கு ஆண்டவர் மேல் உள்ள பக்தியை பற்றி தெரிஞ்சுக்க வாங்க நண்பர்களே
    Más Menos
    6 m
  • Episode 16: எனக்கு ஒத்தாசை வரும்
    Jun 12 2022
    ஆண்டவரின் ஒத்தாசை எப்படி பட்டது என்று கேட்க வாங்க நண்பர்களே
    Más Menos
    6 m