திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் Podcast Por  arte de portada

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

Escúchala gratis

Ver detalles del espectáculo

Acerca de esta escucha

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் --381

இரண்டாம் தந்திரம்

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

ஆதியோ டந்தம் இலாத 1பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை

சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்

தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1

1 பராபரன்

Todavía no hay opiniones