ஹீரோ பின்னால் செல்வது சரியா? Podcast Por  arte de portada

ஹீரோ பின்னால் செல்வது சரியா?

ஹீரோ பின்னால் செல்வது சரியா?

Escúchala gratis

Ver detalles del espectáculo
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, சினிமா ஹீரோ வந்தால் கூட்டம் கூடி விடுகிறது. "தலைவா...!" என்ற கூச்சல்களோடு ஏதேதோ பட்டங்களைக் கொடுத்து அழைத்தவாறு கோஷம் போடுகின்றனர். உயர்ந்தவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மனநிலை ஏன் வருகிறது? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் சொல்லும் பதில் மூலம் தெளிவு பிறக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Todavía no hay opiniones