ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் Podcast Por SBS arte de portada

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

De: SBS
Escúchala gratis

Acerca de esta escucha

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.Copyright 2025, Special Broadcasting Services Ciencias Sociales
Episodios
  • How to avoid romance scams in Australia - ஆஸ்திரேலியாவில் காதலின் பெயரால் இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?
    May 16 2025
    Last year alone, over 3,200 romance scams were reported by Australians, resulting in losses of more than 23 million dollars. Three experts explain how scammers operate, the red flags to watch for, and what to do if you’re the victim of a romance scam. - Romance scam-காதல் மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் மற்றும் இத்தகைய மோசடிக்கு பலியாகிவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    11 m
  • How to enjoy Australia’s wilderness areas responsibly - ஆஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பொறுப்புடன் அனுபவிப்பது எப்படி?
    May 9 2025
    Australia’s beautiful landscape is home to a stunning array of native plants and wildlife, and if you’re heading out to explore, it’s important to be a careful and respectful visitor. - நீங்கள் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிடும்போது, அந்தப் பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் குறித்து கவனமாகவும் மரியாதையுடனும் இருப்பது ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Más Menos
    10 m
  • What to expect when taking your child to the emergency department - குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லும்போது கவனிக்க வேண்டியவை
    May 7 2025
    Visiting the emergency department with a sick or injured child can overwhelm parents due to long wait times and stress. Understanding what to expect can help. This episode explores when to go to children's hospital emergency departments in Australia and what to expect upon arrival. - நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    10 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup
Todavía no hay opiniones