![Babylonin Migapperiya Panakkarar [The Richest Man in Babylon (Tamil)] Audiolibro Por ஜார்ஜ் எஸ் கிளாசன் arte de portada](https://m.media-amazon.com/images/I/51q77X4UD+L._SL500_.jpg)
Babylonin Migapperiya Panakkarar [The Richest Man in Babylon (Tamil)]
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast

Compra ahora por $1.43
-
Narrado por:
-
Rajesh Ganesapillai
அதிகம் விற்பனையாகும் ஒரு தனித்துவமான புத்தகம், இதற்கென்று ஒரு ரசிகர் வட்டத்துடன் நவீனகாலப் பொக்கிஷமாக உள்ளது.
"பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகம் நிதித் திட்டமிடல் மற்றும் சுய முன்னேற்றத்தில் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று.
செழிப்பிற்கான உலகளாவியச் சட்டங்களை முதன்முதலில் கண்டறிந்த பண்டைய பாபிலோனியர்கள் பற்றிய ஊக்கமூட்டும் மற்றும் தகவல்பூர்வமான கதைகளின் மூலம், செல்வத்தை உருவாக்குவதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் எப்படி என்பதற்கான சிறந்த அறிவுரைகளை ஜார்ஜ் கிளாசன் வழங்குகிறார்.
இந்த ஆடியோ புத்தகத்திலிருந்து நீங்கள் இவற்றை அறிந்துகொள்ளலாம்:
- பணத்தைக் கையாளுவதன் சரியான வழிகள் மற்றும் நிலையான நிதிநிலையை அடைவதற்கான ரகசியங்கள்;
- கடினமான பொருளாதாரச் சூழல்களைச் சமாளிக்க உதவும் அடிப்படை நிதிக் கோட்பாடுகள்;
- உங்கள் திட்டங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான சிறந்த அணுகுமுறைகள்;
- விரும்பியவற்றை எல்லாம் பெற்று நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கான நுட்பங்கள்.
ஆசிரியர் குறிப்பிட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். சேமிப்பை நிர்வகிப்பதற்கு இந்தப் புத்தகத்திலுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், அவை உண்மையில் பலனளிப்பதை விரைவில் கவனிப்பீர்கள்.
நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் புதிய உயரங்களை எட்டவும் ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தப் புத்தகம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.
"பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகத்திலுள்ள ஊக்கமூட்டுகின்ற, அறிவுப்பூர்வமான கதைகளைக் கேட்டபிறகு, முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்!
Please note: This audiobook is in Tamil.
©2023 ABP Publishing. Translation Naga Chokkanathan (P)2023 ABP Publishing