• 6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025

  • Apr 30 2025
  • Duración: 21 m
  • Podcast

6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025

  • Resumen

  • •⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி.. முப்படைகளுக்கு முழு சுதந்திரம்!

    •⁠ ⁠நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் - காங்கிரஸ் வலியுறுத்தல்?

    •⁠ ⁠மத்திய அமைச்சரவை கூடுகிறது?

    •⁠ ⁠மோடியுடன் மோகன் பகவத் சந்திப்பு?

    •⁠ ⁠பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் ஐ.நா-வில் இந்தியா வாதம்

    •⁠ ⁠ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரேஸ் கண்டனம்?

    •⁠ ⁠பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி!

    •⁠ ⁠“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன”- பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை

    •⁠ ⁠பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்படுத்தியதில் தவறு இல்லை - உச்ச நீதிமன்றம்

    •⁠ ⁠உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பி.ஆர்.கவாய் நியமனம்

    •⁠ ⁠தமிழக அரசுக்கு 50 லட்சம் அபராதம்? - உயர்நீதிமன்றம் அதிரடி?

    •⁠ ⁠ஆன்லைன் ரம்மி வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

    •⁠ ⁠கட்டாய வசூலுக்குத் தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்?

    •⁠ ⁠சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    •⁠ ⁠அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை

    •⁠ ⁠பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

    •⁠ ⁠“ஆடியோ லாஞ்ச் மேடைல தான் ஏறியிருக்கிறேன்.. முதல்முறையா அரசியல் மேடைல ஏத்தி விட்டாரு சேகர் பாபு அண்ணன்” - யோகி பாபு

    •⁠ ⁠200 தொகுதிகள் வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

    •⁠ ⁠கனடா: படுதோல்வி கண்ட ஜக்மீத் சிங் கட்சி!

    Más Menos
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup

Lo que los oyentes dicen sobre 6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imperfect Show 30.4.2025

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.