சத்குரு தமிழ்  By  cover art

சத்குரு தமிழ்

By: Sadhguru Tamil
  • Summary

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    Show more Show less
Episodes
  • இசை ஆன்மீகத்துக்கு உதவுமா? | Will Music Help In Spirituality? | Sadhguru Tamil
    Jun 6 2024
    Sadhguru answers a question on music and if it can help in spiritual journey. இசைக்கும் ஆன்மீகத்திற்கும் ஒற்றுமை என்ன என்றபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் சில மணித்துளிகள் நகைச்சுவை உரையாடலுக்குப் பிறகு, இசையும் ஆன்மீகமும் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுதான் என்று விளக்கமளித்தது அற்புதம். இதன் வீடியோப் பதிவு இங்கே உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    7 mins
  • ஜாதி மதம் எதற்கு? | எது காதல்?
    Jun 4 2024
    Sadhguru's interaction with the students of Loyola College, Chennai. You can watch Sadhguru's interesting take on caste system, about love etc. ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, மதம் ஜாதியெல்லாம் எதற்கு?, காதல் என்றால் என்ன? இதுபோன்ற சுவாரஸ்ய கேள்விகளுக்கு சத்குரு கூறிய சிந்திக்க வைக்கும் பதிலை இந்த ஒளிப்பேழையில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    8 mins
  • கடவுள் இருக்கிறாரா இல்லையா? - புத்தரின் விளையாட்டு! | Is God there or not?
    May 30 2024
    Sadhguru tells a story of Buddha, to whom 2 people asked if god is there or not and they received two different answers. கடவுள் இருக்கிறாரா இல்லையா' என புத்தரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, புத்தர், ஒருவருக்கு 'இருக்கிறார்' என்றும் இன்னொருவருக்கு 'இல்லை' என்றும் பதிலளித்தார். புத்தரின் பதில்களில் காணப்படும் முரண்பாட்டுக்கான புதிரை இந்த வீடியோ மூலம் சத்குரு விடுவிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    8 mins

What listeners say about சத்குரு தமிழ்

Average customer ratings
Overall
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0
Performance
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0
Story
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0

Reviews - Please select the tabs below to change the source of reviews.